கொட்டி போன தலைமுடி மீண்டும் வளர நரைமுடி மறைய hair fall tips homemade in Tamil

கொட்டி போன தலைமுடி மீண்டும் வளர நரைமுடி மறைய hair fall tips homemade in Tamil

கொட்டி போன தலைமுடி மீண்டும் வளர நரைமுடி மறைய hair fall tips homemade in Tamil - தலைமுடி என்றாலே அனைவருக்குமே பிரச்னை தான். அதை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதே சில மனிதர்களின் பிரச்சனை. அவ்வாறு நாம் நம் தலைமுடியை பராமரிக்க முடியவில்லை எனில் பிறகு நமக்கு நஷ்டம் தான்.

தலைமுடி ஏகப்பட்ட காரணங்களால் வருகிறது. அது என்னவென்றால் பரம்பரை ஜீன், உடம்பு வெப்பம், மன அழுத்தம் மற்றும் பிற.

கொட்டி போன தலைமுடி மீண்டும் வளர நரைமுடி மறைய hair fall tips homemade in Tamil

முக்கியமாக இந்த மூன்று தான் பெரும்பாலும் பிரச்சனையாகவே இருக்கும். மேலும் கொட்டி போன முடியை திரும்ப பெற நீங்கள் எடுக்கும் முயற்சி முற்றிலும் நஷ்டம் தான். கொட்டி போன முடி மறுபடியும் வராது என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

Tndte