முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும்

முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும் - இந்த தலைமுறையானது மிகவும் வேகமாக நகர்கிறார்கள். அதும் இல்லாமல் அவர்கள் இதையெல்லாம் ஸ்டைல் என்று நினைத்து கொள்கிறார்கள். நாம் சொல்வது உணவை தான். உணவு பழக்கங்களை மாற்றினாலே பாதி பிரச்னை தீர்ந்து விடும் என்பதே உண்மை.

அதிகமாக பாஸ்ட் food சாப்பிட்டு நாம் ஒரு மூளையில் உட்கார்ந்து கொண்டு தான் இருக்கிறோம் என்று சொன்னால் அது உண்மையே. மாறாக நல்ல உணவை உட்கொண்டாலே எந்த வித பிரச்னையும் இல்லை.

முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும்


அனைவருக்கும் இயற்கையாகவே அடர்த்தியாக இருப்பதில்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரி முடி. ஒருவேளை உங்களுக்கு மெலிசான முடி இருப்பின் அதை கண்டிப்பாக அடர்த்தியாக மாற்றி விடுங்கள். இல்லையெனில் அது நாளடைவில் கொட்டி விடும்.

1. உடற்பயிச்சி 

2. நல்ல சத்தான உணவு 

3. நல்ல தூக்கம் 

4. மன அழுத்தம் இல்லாமல்

இதை கடைபிடித்தாலே பாதியளவு பிரச்னை தீர்ந்து விடும். கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகி உங்கள் பிரச்னையை கூறுங்கள்.

கொட்டி போன முடி மீண்டும் வளர