பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு 2021

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு 2021

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு 2021 - கடந்த ஜூன் மாதம் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவு வந்தது. அது வந்த முதல் மாணவர்கள் மேற்கொண்டு படிப்பதற்கு இணையதளத்தை நாளும் தேடி வருகின்றனர்.

அவ்வப்போது மாணவர்கள் எண்ணிக்கையும் கூடுகிறது. இதற்கு அண்ணா பல்கலைப்பழகம் பிஎ மற்றும் பிடெக் கலந்தாய்வை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு 2021


எனினும் மாணவர்களுக்கு எங்கே சென்று அந்த கலந்தாய்வை மேற்கொள்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர். எந்தெந்த மாணவர்கள் சேர்க்கைக்கு செல்லலாம் என்ற தகவலை இங்கே காண்போம்.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் மாணவர்கள் அல்லது அதற்கு ஏற்ற படிப்பு தேர்ச்சி பெற்று இருந்தாலே போதுமானது. மாணவர்கள் tneaonline வெப்சைட் க்கு சென்று அப்ளை செய்யலாம்.

நியூஸ் - Intradote.co.in