முடி கொட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்

முடி கொட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் - முடியை நாம் அதிகமாக பராமரிப்பதில்லை. ஏனென்றால் ஒன்னும் ஆகாது என்ற நினைப்பு தான். ஆனால் து முற்றிலும் தவறு. நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறு உங்களை எதிர்காலத்தில் யோசிக்க வைக்கும் என்பதே உண்மை.

மேலும் முடியை நாம் குழந்தையை போல் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் முதலில் சரி செய்ய விட்டால் பிறகு யோசிச்சி பலன் இல்லை என்றே கூற வேண்டும். முடி சாதாரணமாகவே 30 லிருந்து 50 முடி கொட்டு. இது இயல்பு தான். அதை நாம் பெரியதாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை. 

முடி கொட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்


நிறைய காரணங்களால் கூட முடியை இழக்க கூடும். உதாரணமாக பரம்பரை பிரச்னை, ஷாம்பு பிரச்னை, மனா அழுத்தம், முறையில்லாத சாப்பாடு போன்றவை.

முதலில் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய் யை use செய்ய வேண்டும். அப்பொழுது தான் முடி ஈரப்பதம் மற்றும் ரத்த ஓட்டம் பாயும். மேலும் வாரத்திற்கு இரண்டு முறை தான் ஷாம்பு use செய்ய வேண்டும். இதெல்லாம் நீங்கள் மருத்துவரை அணுகிவிட்டு தான் use செய்ய வேண்டும்.

முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் 

கொட்டி போன முடி வளர

0 comments

Post a Comment