ஆண்களுக்கு முடி வளர என்ன செய்ய வேண்டும்

ஆண்களுக்கு முடி வளர என்ன செய்ய வேண்டும் - இந்த முடிக்கான பிரச்சனை நாம் தினமும் சந்தித்து தான் வருகிறோம். இத்தகைய பிரச்னையை நாம் தீர்வு காண ஏராளமான வழிகளை நாம் கையாண்டு அது தோற்று போனதே மிச்சம். ஆனாலும் அந்த பிரச்சனை நாம் வாழ்நாள் முழுதும் தொடரும் என்பதே உண்மை.

இதற்காக நாம் நிறைய முயற்சி செய்வோம். அத்தனையும் பலன் இன்றிகண்ட கண்ட ஷாம்பு, ஆயில்கள், பவுடர்கள் மற்றும் லோஷன் இவையெல்லாம் பயன்படுத்தி வேஸ்ட் ஆனதே மிச்சம்.

ஆண்களுக்கு முடி வளர என்ன செய்ய வேண்டும்


1. முதலில் மருத்துவரை அணுகி அவர் சொல்லும் அறிவுரையை பின் பற்றுங்கள்.

2. அவர் சொல்லியதை தவிர மற்றவற்றையும் பின் பற்றுங்கள்.

3. அது என்னவென்றால் வெயிலில் சுற்றாதீர்கள்.

4. முறையில்லாத உணவை எந்த காரணம் கொண்டு உட்கொள்ளாதீர்கள்.

5. உடல் வெப்பம் குறையுங்கள் 

6. நன்றாக தூங்குங்கள்.

7. முடிக்கு இதமான எண்ணெய், கற்றாழை, எலுமிச்சை உபயோகியுங்கள்.

முடி கொட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் 

முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும் 

கொட்டி போன முடி வளர