முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர

முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர - முடி உதிர்வு என்பது பொதுவாக எல்லாருக்கும் வர கூடிய ஒன்று தான். ஆனால் அதுவே நாளடைவில் பெரியதாக இருந்தால் நமக்கு ஆபத்து தான். ஏனென்றால் பிறர் நம்மை கிண்டல் செய்வார்கள்.  நமக்கு ஒரு confident லெவல் நிச்சியமாக இருக்கவே இருக்காது என்று சொன்னால் அது உண்மையே.

முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர


கண்டிப்பாக முடி உதிர்வை நிறுத்த முடியும். ஆனால் அதை நாம் முழுமையாக பின்பற்றினால் மட்டுமே முடியும். அதற்கான வழிகளை நங்கள் கீழே தருகிறோம்.

1. வாரத்திற்கு 2 முறை எண்ணெய் குளியல் 

2. வாரத்திற்கு இரண்டு முறை தான் ஷாம்பு உபயோகிக்க வேண்டும்.

3. உடற் பயிச்சி மேற்கொள்ள வேண்டும் 

4. யோகா.

5. நல்ல உணவு பராமரிப்பு.

இதை பின்பற்றினாலே கண்டிப்பாக பாதியளவு பிரச்சனை தீர்ந்து விடும். மேலும் மருத்துவரை ஆலோசித்து பயன் பெறுங்கள்.

உதிர்ந்த முடி வளர 

சொட்டையில் முடி வளர 

ஒரே நாளில் முடி வளர 

0 comments

Post a Comment