சொட்டையில் முடி வளர செய்ய வேண்டியவை

சொட்டையில் முடி வளர செய்ய வேண்டியவை

சொட்டையில் முடி வளர செய்ய வேண்டியவை - பெரும்பாலும் இது மாதிரியான பிரச்னை எல்லோருக்குமே உண்டு. ஏன் உங்களுக்கு கூட இந்த மாதிரியான பிரச்சனை இருக்க தான் செய்யும். அதற்கு நாம் உபயோகப்படுத்தாத பொருட்கள் மற்றும் ஆயில் களே ஏராளம். இருந்தாலும் அது கடைசியில் உபயோகமில்லாத மாதிரியே ஆகிவிடுகிறது.

சொட்டையில் முடி வளர செய்ய வேண்டியவை


இயற்கையாகவே சொட்டையில் முடி வளர்வது சற்று கடினம் தான். நாம் இருக்கிற முடியை வேண்டுமாயின் காப்பாற்றலாம். இப்பொது சொட்டையில் முடி வளர அல்லது இதற்கு எதாவது சொலுஷன் இருக்கிறதா என்ற கேள்விகள் உங்கள் மனதில் ஆழமாய் எழும்.

அதற்கான விடை நீங்கள் செயற்கை முறையில் டிரீட்மெண்ட்ஸ் எடுத்தாக வேண்டும். இதற்காகவே நிறைய ஹாஸ்பிடல் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னால் நீங்கள் உங்கள் அருகில் உள்ள ஸ்கின் மருத்துவரை தொடர்பு கொண்டு போகலாம். 

ஒரே நாளில் முடி வளர 

ஆண்களுக்கு முடி வளர 

முடி கொட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்