ஒரே நாளில் முடி வளர

ஒரே நாளில் முடி வளர - ஒரே நாளில் முடி வளர என்ற உன்மையை பயனீட்டாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒரே நாள் எல்லாம் உங்களுக்கு முடியெல்லாம் வராது. மாறாக நீங்கள் தினமும் அதற்கான வேலையே செய்தல் மட்டுமே முடியும்.

உங்களுக்கு முடி சம்பந்தப்பட்ட பிரச்னை  போன்ற தீர்வுகளை நீங்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் தேடுவீர்கள். அதெல்லாம் தவறு ஒன்று இல்லை. ஏனெனில் அதன் பிரச்னை நம் மனதில் வந்து நம்மை தூங்க விடாது. இருந்தாலும் ஒரு நம்பிக்கை தான்.

ஒரே நாளில் முடி வளர


இயற்கையான உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் இருந்தால் மட்டுமே உங்கள் முடி காப்பாற்ற முடியும். நிறைய பேர் நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்திருப்போம். 

1. உடல் வெப்பத்தை கண்டிப்பாக குறையுங்கள் 

2. உடற் பயிச்சி 

3. விளையாடுங்கள் 

4. குழந்தையுடன் நேரம் செலவிடுங்கள் 

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும். இது எல்லாம் மன அழுத்தத்தை கண்டிப்பாக குறைக்கும்.

ஆண்களுக்கு முடி வளர என்ன செய்ய வேண்டும் 

முடி கொட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் 

முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் 

0 comments

Post a Comment