உதிர்ந்த முடி வளர

உதிர்ந்த முடி வளர - நம் இணையத்தளத்தில் எத்தனை பக்கங்களை எடுத்தாலும் இத்தகைய கேள்விகள் வந்து கொண்டே தான் இருக்கும். ஏனென்றால் இத்தகைய பிரச்னை அனைவருக்கும் உண்டு என்பதே உண்மை. உதிர்ந்த முடி நம்மால் திரும்ப பெறுவது கடினமான ஒன்று தான். ஆனால் இருக்கும் முடியை நம் காப்பற்ற இயலும்.

உதிர்ந்த முடி வளர


இருக்கிற முடியை பராமரித்து கொள்ளுங்கள். அதாவது சோற்று கற்றாழை, தேங்காய் எண்ணெய், எலுமிச்சை பழம் இதெல்லாம் தலைக்கு நாம் உபயோகிக்கலாம்.

மேலும் உங்களுக்கு முடி கொட்டுவது கவலையாக தான் இருக்கும். நம் அன்றாட வாழ்வில் 30 முடி கண்டிப்பாக கொட்டும். அது இயல்பு தான். மேலும் நாம் சீப்பு கொண்டு வரும்போது கொத்து கொத்தாக முடி வருவதென்றால் கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

சொட்டையில் முடி வளர 

ஒரே நாளில் முடி வளர

ஆண்களுக்கு முடி வளர 

0 comments

Post a Comment